புலம்பெயர் தமிழர்களுக்கான "தெரிந்து கொள்வோம் , புரிந்து கொள்வோம்" - இலவச கருத்தரங்கு
அனைவருக்கும் வணக்கம், நிறைவான வாழ்வு , சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வயதுவந்த கணக்கெடுப்பாளர்களை ஆதரித்தல்,குழந்தைகள் பாதுகாப்பு போன்ற தலைப்புகள் அடிப்படையில் இவ் இலவச கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு மேற்குறிப்பிட்ட விடயங்களில் போதிய தெளிவோ அல்லது விளக்கமோ இல்லாமல் இருப்பது கண்கூடானதும், துர்அதிஸ்டவசமானதுமாகும்.
இவற்றை புலம்பெயர் தமிழர் சமுதாயம் புரிந்துகொள்வது என்பது, எமது இரண்டாம் தலைமுறைப்பிள்ளைகளை உளநலம் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வளர்த்தெடுக்க பெரிதும் உதவும்.
எமது அடுத்த தலைமுறையினரின் உளநலம் மற்றும் மன அழுத்தங்களில் இருந்து விடுபெற்ற ஆரோக்கியமான வாழ்வு என்பது நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் இருக்கின்றது.
கட்டாயம் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பகிருங்கள், பங்கு பற்றுங்கள், பயனைப் பெறுங்கள்.
இக்கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை 19.12.2023 அன்று லண்டன் நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கு ஆன்லைனில் Zoom செயலியில் நடைபெறும்.
அதற்கான தகவல்கள் -
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/5188949313?pwd=Q0LVOU0vq823t2ocJWVLJkVY2sNDvo.1&omn=89839946942
Meeting ID - 518 894 9313
Passcode - arivu
நன்றி
அறிவு அறக்கட்டளை பிரித்தானியா.